2022 Flipkart Big Saving Day Sale: 

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். Flipkart வழங்கும் பிக் சேவிங் டே சேல் 2022 மூலம் முன்னணி நிறுவனத்தின் 
ஸ்மார்ட்போன்களை  அதிக தள்ளுபடியுடன் வாங்குங்கள். இந்த விற்பனை மூலம் நீங்கள் அனைத்துப் பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். என்ன  என்ன offer என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

iPhone 11
ரூ.7,901 தள்ளுபடி விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 11, 64 ஜிபி ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படுகிறது.   எக்ஸ்சேஞ் சலுகையின் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.வங்கிச் சலுகை மூலம் ஆயிரம் ரூபாய் வரை ஒட்டுமொத்தமாக  ஐபோன் 11 ஸ்மார்ட் போனை ரூ.20,999 வரை வாங்கி செல்லாம்.


Poco M4 5G
ரூ. 5,250 தள்ளுபடி விலையில் POCO M4 5G ஸ்மார்ட் போனை வாங்கி செல்லாம். 
ரூ.15,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ள POCO M4 64 GB 5ஜி ஸ்மார்ட்போனை 32% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,749-க்கு பெறலாம். 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உதவியுடன் 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடியில் வாங்கலாம்.


Oppo K10 5G
இந்த Oppo போன் 128 GBயுடன் அழகிய வடிவுடன் அசல் விலை 25,999 க்கு விற்கப்படுகிறது. தள்ளுபடி விலை ரூ.17,499-க்கு விற்கப்படுகிறது.  எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499-லிருந்து ரூ.749 ஆக வாங்கி செல்லாம்.



Vivo T1 5G
ரூ.15,990-க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.19,990 அசல் விலையில் இருந்து ரு.4,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. 
எக்ஸ்சேஞ் சலுகையின் முழு பலனையும் பெற்றால்,இந்த போனின் விலை ரூ.740 ஆக கிடைக்கும்.

மேலும் இது போன்ற செய்திகளுக்கு 
நமது website ah பின்தொடருங்கள்.